ஆசிய கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட்- இலங்கையை வீழ்த்தியது இந்தியா

Loading… இந்திய வீராங்கனை ஜெமிமா 53 பந்தில் 76 ரன்கள் குவித்தார்.இலங்கை அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆசிய கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி விளையாடிய இந்திய பெண்கள் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் … Continue reading ஆசிய கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட்- இலங்கையை வீழ்த்தியது இந்தியா